அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
முதல் பக்கம் / அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைஃப், உங்கள் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு, சேமிப்பு, கல்வி, ஓய்வூதியம் மற்றும் முதலீட்டுடன் இணைந்த ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை வழங்கும், இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி வழங்குநர்களில் ஒன்றாகும்.
பின்வரும் வழிகளில் நீங்கள் எம்மை அணுகலாம்:
- • எமது 24/7 வாடிக்கையாளர் ஹொட்லைன் 1377
- • மின்னஞ்சல் ஆதரவு email@sliclife.com
- • இணையத்தளத்தின் “தொடர்பு கொள்ளவும்” படிவம்
- • தீவு முழுவதும் உள்ள எமது எந்தவொரு கிளை அலுவலகத்திற்கும் வருகை தருவதன் மூலம் இங்கே கிளிக் செய்யவும்
- • உங்களுக்கு நியமிக்கப்பட்ட காப்புறுதி ஆலோசகர் ஊடாக
எமது இணையத்தளத்தின் கிளைகள் பக்கத்திற்குச் சென்று, உங்களுக்கு அருகிலுள்ள ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைஃப் கிளையைக் கண்டறியலாம்.
எமது கிளைகளின் சேவை நேரங்கள் இடத்திற்கு ஏற்ப மாறுபடலாம். பொதுவாக, கிளைகள் வார நாட்களில் வழமையான வணிக நேரங்களில் (காலை 8.30 முதல் மாலை 4.45 வரை) இயங்குகின்றன. குறிப்பிட்ட நேரங்களுக்கு, எமது இணையத்தளம் ஊடாக உங்களுக்கு அருகிலுள்ள கிளையைச் சரிபார்க்கவும் அல்லது எமது ஹொட்லைனைத் தொடர்பு கொள்ளவும்.
சரியான திட்டம் பின்வருவனவற்றைப் பொறுத்தது:
- • வயது
- • நிதி இலக்குகள்
- • தங்கியிருப்போர்
- • வருமான மட்டம்
- • இடர் விருப்பம்
பொதுவாக:
- • தேசிய அடையாள அட்டை (NIC)
- • வருமானச் சான்று (தேவைப்பட்டால்)
- • மருத்துவ அறிக்கைகள் (பொருந்தினால்)
- • பூர்த்தி செய்யப்பட்ட முன்மொழிவுப் படிவம்
உங்கள் நிதிப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால இலக்குகளை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட பல்வேறு காப்புறுதித் தீர்வுகளை SLIC Life வழங்குகிறது. எமது திட்டங்களில் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, முதலீட்டு வளர்ச்சி, ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டமிடல் ஆகியவை உள்ளடங்குவதுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கின்றன. எமது தீர்வுகள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பின்வரும் வழிகளில் நீங்கள் காப்புறுதிப் பத்திரம் ஒன்றைப் பெறலாம்:
- • எமது ஆயுள் காப்புறுதி ஆலோசகர் ஒருவரைத் தொடர்பு கொள்வதன் மூலம்
- • எந்தவொரு ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் கிளைக்கும் வருகை தருவதன் மூலம்
- • எமது இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக விசாரணை ஒன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம்
சுமுகமான, அக்கறையுள்ள இழப்பீட்டுக் கோரிக்கை நடைமுறைக்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்:
- படி 1: ஹொட்லைன் அல்லது கிளை ஊடாக எமக்கு அறிவியுங்கள்
- படி 2: தேவையான ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள் (உதாரணமாக: கோரிக்கைப் படிவம், இறப்புச் சான்றிதழ், பொருந்தினால் மருத்துவ அறிக்கைகள்)
- படி 3: கோரிக்கை மதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு
- படி 4: ஏற்புடைய கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு
பின்வரும் வழிகளில் நீங்கள் செலுத்தலாம்:
- • எமது வாடிக்கையாளர் செயலி மற்றும் போர்ட்டல் ஊடாக இணையவழிக் கொடுப்பனவு
- • வங்கிப் பரிமாற்றம்
- • நிலையியல் கட்டளைகள்
- • எமது கிளைகளில் பணம் அல்லது அட்டை மூலம்
- • அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுப் பங்காளர்கள்
ஆம். மாதாந்த, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்தக் கொடுப்பனவுகளுக்கிடையே நீங்கள் மாறலாம் (காப்புறுதிப் பத்திர நிபந்தனைகளுக்கு உட்பட்டு).
சலுகைக் காலம் ஒன்று (பொதுவாக 30 நாட்கள்) வழங்கப்படும். இந்தக் காலத்திற்குள் கொடுப்பனவு செய்யப்படாவிட்டால், காப்புறுதிப் பத்திரம் செல்லுபடியற்றதாகலாம்.
பின்வரும் தகவல்களைப் புதுப்பிக்க நீங்கள் கோரலாம்:
உங்கள் தொடர்பு விபரங்களைப் புதுப்பித்து வைத்திருப்பது, முக்கியமான காப்புறுதிப் பத்திரத் தொடர்பாடல்களைத் தாமதமின்றி நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறது.
- • முகவரி
- • நியமனதாரர் விபரங்கள்
- • கொடுப்பனவு முறை
- • வாடிக்கையாளர் போர்ட்டல்
உங்கள் தொடர்பு விபரங்களைப் புதுப்பித்து வைத்திருப்பது, முக்கியமான காப்புறுதிப் பத்திரத் தொடர்பாடல்களைத் தாமதமின்றி நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறது.
எங்கள் லோயல்டி ரிவோர்ட்ஸ் திட்டத்தினை அனுபவியுங்கள்.
எங்களைத் தேர்ந்தெடுத்தமைக்கு நாங்கள் நன்றி கூறும் வழி இது
-
1
லோயல்டியை வெகுமதிகளாக மாற்றுங்கள்.
-
2
பெறுமதிமிக்க தள்ளுபடிகளை அனுபவியுங்கள்.
-
3
உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட சலுகைகளை அணுகுங்கள்.