முதலீடு

எங்கள் நம்பகமானதும் விரிவானதுமான முதலீட்டுத் தீர்வுகளுடன் உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுங்கள்.

முதல் பக்கம் / முதலீடு

முதலீட்டுக் காப்புறுதி

SLIC பல்வேறு நிதியியல் இலக்குகளை அடைவதற்கேற்ப பல்வேறுபட்ட முதலீட்டுத் தயாரிப்புகளை வழங்குகின்றது. ஏழு தனித்துவமான முதலீட்டு பிரிவுகளுடன், SLIC குறுகிய கால கட்டுப்பணக் கொடுப்பனவுகள் மற்றும் நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகள் இரண்டிற்குமான தெரிவுகளை வழங்குகின்றது. உங்கள் நிதியியல் எதிர்காலத்திற்கான நெகிழ்வுத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்து, வெவ்வேறு வாழ்க்கை நிலைகள் மற்றும் முதலீட்டுத் திறன்களுக்கு பொருந்தும் வகையில் எமது விரிவான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் காலப்போக்கில் நிலையான வளர்ச்சியை அல்லது உடனடி நிதியியல் இலாபங்களைத் தேடுகையில், உங்கள் செல்வத்தை வினைத்திறனுடன் கட்டியெழுப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் SLIC ஒரு தீர்வைக் கொண்டுள்ளது. சிக்கலான முதலீடுகளை மேற்கொள்வதிலும், நம்பத்தகுந்த வருமானங்களை வழங்குவதிலும், நீடித்த நிதியியல் அமைதியை வழங்குவதிலும் SLIC உங்கள் பங்காளராக இருக்குமென்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

குடும்பக் காப்பீடு

மருத்துவமனை தேவைகளுக்காக மனைவி மற்றும் குழந்தைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கூடுதல் பாதுகாப்பு

சிக்கலான நோய் மற்றும் பலவற்றிற்கு முழுமையான காப்பீடு

கட்டுப்பண நெகிழ்வுத்தன்மை

10-20 ஆண்டுகள், மாதாந்தம் முதல் வருடாந்தம் வரை.

இறப்புக்கான பயன்

சார்ந்திருப்பவர்களுக்கான முழுத் தொகையும் போனஸும்.

வளர்ச்சிக்கான போனஸ்

முதலீட்டை அதிகரித்து, முதிர்ச்சியின் போது வழங்கப்படும் போனஸ்.

முற்பண கொடுப்பனவுகள்

50% உறுதியளிக்கப்பட்ட தொகையை முன்கூட்டியே நெகிழ்வான திட்டங்களுக்காக பெறுங்கள்.

எமது முதலீட்டுக் காப்புறுதித் தேர்வை ப்ரவுஸ் செய்யுங்கள்.

இலங்கையின் சிறந்த முதலீட்டுக் காப்புறுதித் தெரிவுகள்.

  • நீட்டிக்கப்பட்ட சலுகைக் காலம்
  • மாறுபட்ட காப்பீட்டுத் திட்ட விதிமுறைகள்
  • நெகிழ்வான கட்டுப்பணக் கட்டணங்கள்
  • உத்தரவாதமான ஒட்டுமொத்த போனஸ்

ஜன திறி - இரண்டு வருட நிவாரணத் திட்டம்

  • முதிர்ச்சியடைவதற்கு முன்னரான முற்கொடுப்பனவுகள்
  • கூட்டு போனஸ் கணிக்கப்படும் விதம்
  • மரணத்தின் போது வழங்கப்படும் இழப்பீடு
  • கட்டுப்பணம் செலுத்தும் முறைகள்

ஏர்லி கேஷ் முன்கூட்டிய அனுகூலத் திட்டம்

  • உத்தரவாதப்படுத்தப்பட்ட வருடாந்த அதிகரிப்பு
  • அதிகரித்த அளவிலான போனஸ் கொடுப்பனவுகள்
  • காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு
  • கட்டுப்பணம் செலுத்தும் முறைகள்

ஸ்பீட் இன்வெஸ்ட்மென்ட் திட்டம்

  • கிடைக்கும் தெரிவுகள்
  • விரைவான காப்பீட்டு வழங்கள்
  • மரணத்தின் போதான இழப்பீடு
  • முதிர்ச்சியின் போதான அனுகூலங்கள்

ஸ்வர்ண தஜ

  • நெகிழ்வுத்தன்மை
  • உத்தரவாதப்படுத்தப்பட்ட கூட்டு போனஸ் தொகை
  • மரணத்தின் போது வழங்கப்படும் இழப்பீடு
  • மேலதிக காப்புறுதிப் பாதுகாப்புக்கள்

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் வெல்த் ப்ளஸ்

Exclusive Rewards for You

Explore exclusive rewards with our Loyalty Program—our gift to you

  • 1

    Collect loyalty points on every renewal.

  • 2

    Avail of exclusive discount privileges.

  • 3

    Receive offers customized to your needs.

SLIC news

கல்வி

SLIC news

உடல்நலம்

SLIC news

ஆயுள் காப்பு

SLIC news

பணி ஓய்வு