ஸ்வர்ண தஜ
இலங்கையின் தேசிய காப்புறுதி நிறுவனமாக பொன்னான ஐம்பதாண்டுகளை கொண்டாடும் வகையில், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஆயுள் காப்புறுதியின் சிறப்பான முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்வர்ண தஜ - ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறோம். எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வலையாக மட்டுமல்லாமல், பிரகாசமான, மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான படிக்கல்லாகவும் ஆயுள் காப்புறுதி திட்டத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒவ்வொரு இலங்கை பிரஜையையும் சுவர்ண தஜ ஊக்குவிக்கிறது. ஸ்வர்ண தஜவை ஏற்றுக்கொண்டு, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நன்கு பாதுகாக்கின்றவாறாக வாழ்க்கையின் அடித்தளத்தை வலுப்படுத்தி, ஒரு பொன்னான எதிர்காலத்தில் முதலீடு செய்யுங்கள்.
அனுகூலங்கள்
கிடைக்கும் தெரிவுகள்
உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு, இல.ரூ. 100,000, இல.ரூ. 200,000 அல்லது இல.ரூ. 300,000 இன் உத்தரவாதமளிக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து தெரிவு செய்யுங்கள்.
விரைவான காப்பீட்டு வழங்கள்
மிகவும் எளிமையான மருத்துவ பிரகடனப் பத்திரமொன்றைப் பூர்த்தி செய்வதன் மூலமும் ஒரு முறை கட்டுப்பணம் செலுத்துவதன் மூலமும் உங்கள் காப்பீட்டுத் திட்டத்தை விரைவாகப் பெற்றிடுங்கள்.
மரணத்தின் போதான இழப்பீடு
இறப்பின் போது உத்தரவாதமளிக்கப்பட்ட அசல் தொகையை பெற்றுக்கொள்ள முடிவதோடு ஒரு விபத்து காரணமாக மரணம் இடம்பெற்றிருந்தால் காப்புறுதி செய்யப்பட்ட தொகையை இரட்டிப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.
முதிர்ச்சியின் போதான அனுகூலங்கள்
முதிர்ச்சியின் போது, உங்கள் முதலீட்டு வருமானம் உங்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்து நீங்கள் செலுத்திய அனைத்து கட்டுப்பணங்களையும் திரும்பப் பெறுங்கள்.
தகைமை
ஸ்வர்ண தஜ திட்டத்தின் மூலம், 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்கள் தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். (70 வயது வரை நீடித்த பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டது)
Exclusive Rewards for You
Explore exclusive rewards with our Loyalty Program—our gift to you
-
1
Collect loyalty points on every renewal.
-
2
Avail of exclusive discount privileges.
-
3
Receive offers customized to your needs.