உடல்நலம்

உங்கள் பயணத்தின் ஒவ்வொரு தடத்திலும் உங்கள் உடல்நலத்திற்கு முன்னுரிமை அளியுங்கள்.

முதல் பக்கம் / உடல்நலம்

உடல்நலக் காப்புறுதி

Sri Lanka Insurance இல் எமது மிக உயர்ந்த முன்னுரிமையாக உங்களுடைய உடல்நலம் திகழ்கிறது. விரிவான உடல்நலக் காப்பீட்டுத் தீர்வுகளினூடாக உங்கள் நல்வாழ்வை மேம்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். பரந்த அளவிலான உடல்நலக் காப்பீட்டு விருப்பத்தேர்வுகளுடன், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பாதுகாக்கப்படுவதை SLIC உறுதிசெய்வதுடன், பல்வேறு உடல்நலத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. தனிநபர் உடல்நலத் திட்டங்கள் முதல் குடும்பக் காப்பீடுகள் வரை, நோய்த் தடுப்புப் பராமரிப்பு, மருத்துவமனைச் சேர்ப்பு, அவசர சேவைகள் உள்ளிட்ட விரிவான மருத்துவப் பாதுகாப்புக்களினூடாக மன அமைதியை வழங்க எமது பொலிசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எமது இவ் உறுதியளிப்பு, காப்பீட்டிற்கும் அப்பால் நீண்டுள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நல்வாழ்வுத் திட்டங்களையும் நாங்கள் வழங்குகிறோம். காப்புறுதியை மட்டுமன்றி, ஆரோக்கியமான, பாதுகாப்பு மிகுந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தையும் வழங்குவதோடு, உடல்நலத்தில் உங்கள் உறுதியான கூட்டாளியாக இருப்பதற்கும் Sri Lanka Insuranceஐ நம்புங்கள்.

பொலிசியின் காலம்

5 முதல் 40 வருடங்கள் வரை விருப்பத்தேர்வுகள்

காப்பீட்டு நிலைகள்

ரூபா 100,000 முதல் ரூபா 15 000, 000ற்கு மேல்

மருத்துவமனை சலுகைகள்

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அறை, மருத்துவர்க் கட்டணம் மற்றும் மகப்பேறு ஆகியவற்றை உள்ளடக்கியது.

கட்டுப்பண நெகிழ்வுத்தன்மை

10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் மாதாந்தம் முதல் வருடாந்தம் வரையிலான கொடுப்பனவுகளிலிருந்து தெரிவுசெய்யவும்.

கூடுதல் காப்புறுதி

அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.

எளிதான பதிவு

55 வயதுக்குட்பட்டவர்களுக்கு மருத்துவ அறிக்கைகள் தேவையில்லை.

எமது உடல்நலக் காப்புறுதித் தேர்வை ப்ரவுஸ் செய்க.

இலங்கையின் சிறந்த உடல்நலக் காப்புறுதித் தெரிவுகள்.

  • நாளாந்த பணத் தொகையை இரட்டிப்பாக்கும் அனுகூலம்
  • 4 நாட்கள் பணம்சார் அனுகூலம்
  • மருத்துவமனைக் கட்டண அனுகூலம்
  • வருடாந்தம் 5 மடங்கு வரை - உச்ச வரம்பு

கொவிட் - 19 உதவி

  • பல்வேறு காப்புறுதி விருப்பத்தெரிவுகள்
  • காப்புறுதியின் கால எல்லை
  • நெகிழ்ச்சியான கட்டணங்கள்
  • பிள்ளைகளுக்கான காப்புறுதி

முழுமையான சுகாதாரக் காப்புறுதி

  • நாளாந்த தீவிர சிகிச்சைக்கான பணத் தொகையை இரட்டிப்பாக்கும் அனுகூலம்.
  • நீடிக்கப்பட்ட மருத்துவமனைத் தங்குமிடக் கட்டண போனஸ் தொகை
  • வருடாந்த மருத்துவமனைக் கட்டண அனுகூலம்
  • வருடாந்தம் 5 மடங்கு வரை - உச்ச வரம்பு

மருத்துவமனைக் கட்டணத் திட்டம்

  • இல. ரூபா. 1,000,000 வரையிலான சத்திரசிகிச்சைக் காப்புறுதி
  • விரிவான சத்திரசிகிச்சை உத்தரவாதம்
  • நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய சத்திரசிகிச்சைக் கட்டணத் திட்ட அனுகூலங்கள்.
  • உங்கள் பாதுகாப்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

சத்திரசிகிச்சைக் காப்பீட்டுத் திட்டம்

  • செலவுகளுக்கான பரந்த காப்பீடு
  • முழுமையான சுகாதார மற்றும் ஆயுள் காப்பு
  • உங்கள் வாழ்க்கைத் துணை காப்பீட்டுத் தெரிவு
  • காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு

முழுமையான D+ திட்டம்

  • 60 மில்லியன் வரையான காப்பீடு
  • கோரிக்கையற்ற போனஸ் மற்றும் மீள்நிரப்பல் அனுகூலம்
  • OPD, ஆயுர்வேதம், பல் மற்றும் கண் பராமரிப்புக் காப்பீட்டு அனுகூலம்
  • நிரந்தர இயலாமையின் போது கட்டுப்பணத் தள்ளுபடி

Medi Champ

உங்களுக்கான பிரத்தியேக வெகுமதிகள்

எமது லோயல்டி திட்டத்துடன் பிரத்தியேக வெகுமதிகளை ஆராயுங்கள் – உங்களுக்கான எமது பரிசு

  • 1

    ஒவ்வொரு புதுப்பித்தலிலும் லோயல்டி புள்ளிகளைச் சேகரியுங்கள்.

  • 2

    பிரத்தியேக கழிவுச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

  • 3

    உங்கள் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சலுகைகளைப் பெறுங்கள்.

SLIC news

கல்வி

SLIC news

முதலீடு

SLIC news

ஆயுள் காப்பு

SLIC news

பணி ஓய்வு