கொவிட் - 19 உதவி

இலங்கை காப்புறுதியிடமிருந்து கொவிட்-19 உதவிக்கரம், நிச்சயமற்ற காலங்களில் நம்பிக்கையுடன் வழிகாட்டவும், உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் பாதுகாப்பாக வைத்திப்பதற்கும்…

முதல் பக்கம் / கொவிட் - 19 உதவி

கொவிட் - 19 உதவி

எமது மருத்துவமனை cash plan உடன் உங்களுக்கான மீளக்கூடிய, நிதிசார் எளிமையாக்கல் - நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் நிலையான, தினசரி பணம்சார் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். எமது தனித்துவமான சுகாதாரத் திட்டமானது, மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஏற்படும் உண்மையான செலவுகளைப் பொருட்படுத்தாது, தினசரி குறிப்பிட்டதொரு பணத்தொகையை உள்ளடக்கியதுடன் மேலதிக செலவுகளுக்கு காப்பீட்டுப் பத்திரதாரர்களுக்கு விரிவானதொரு காப்புறுதித் திட்டத்தை வழங்குகிறது.

மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட தினமும் இல. ரூபா.20,000 வரை சலுகைகள்.

நாளாந்த பணத் தொகையை இரட்டிப்பாக்கும் அனுகூலம்

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தால் உங்களுக்கு கிடைக்கும் நாளாந்த காசுத் தொகையை இல.ரூபா.40,000 ஆக இரட்டிப்பாக்கப்படும்.

4 நாட்கள் பணம்சார் அனுகூலம்

மருத்துவமனையில் சேர்ந்திருக்கும் காலம் 10 நாட்களுக்கு மேல் நீடித்தால் மேலதிக 4 நாட்களுக்கான பணக் கொடுப்பனவு

மருத்துவமனைக் கட்டண அனுகூலம்

ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸிடமிருந் மருத்துவமனைக் கட்டண அனுகூலம் வருடாந்தம் 180 நாட்கள் வரையில் செலுத்தப்படும்.

வருடாந்தம் 5 மடங்கு வரை - உச்ச வரம்பு

மொத்த காப்புறுதிக் காலப் பிரிவு தொடர்பாகவும் வருடாந்த உச்ச வரம்பில் 5 மடங்கு செலுத்தப்படும்.

தகைமை

18 வயது தொடக்கம் 60 வயது வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்த வயது வந்தவர்கள் இக்காப்புறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடிவதோடு, அவை 70ஆவது வயதில் முடிவிற்கு வரும். பிள்ளைகள் 3 மாதங்கள் தொடக்கம் 20 வருடங்கள் வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். 25 வயது வரையில் அவர்களுக்குக் காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படும்.

இது ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்துடன் பெறப்படுதல் வேண்டும்.

Exclusive Rewards for You

Explore exclusive rewards with our Loyalty Program—our gift to you

  • 1

    Collect loyalty points on every renewal.

  • 2

    Avail of exclusive discount privileges.

  • 3

    Receive offers customized to your needs.

Insurance for all from the largest & strongest National Insurer