முழுமையான D+ திட்டம்
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த காப்பீடான எங்கள் D+ திட்டத்துடன் உங்கள் மனநிம்மதியைப் உறுதிப்படுத்துங்கள். மன அமைதி மற்றும் நிதி ஆதரவை உறுதி செய்து உயர்மட்ட மருத்துவமனை மற்றும் நீரிழிவு பராமரிப்பு அணுகலைப் பெற்றிடுங்கள். எங்கள் D+ திட்டம் முழுமையான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியக் காப்பீட்டை வழங்கி, உங்கள் மருத்துவமனை செலவுகளின் குறிப்பிடத்தக்க பகுதியை ஈடு செய்கின்றது.
காப்புறுதிப் பத்திரதாரர்கள் மூன்று தனித்துவமான தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பதோடு ஒவ்வொன்றும் வெவ்வேறு புவியியல் பாதுகாப்பு மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள.
வகை A
இல.ரூ. 200,000 காப்புறுதி பாதுகாப்பு
வகை B
இல.ரூ. 400,000 காப்புறுதி பாதுகாப்பு
இல.ரூ. 600,000 காப்புறுதி பாதுகாப்பு
இல.ரூ. 600,000 காப்புறுதி பாதுகாப்பு
வகை C
செலவுகளுக்கான பரந்த காப்பீடு
தாதியர் சேவை செலவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு செலவுகள், அறுவை சிகிச்சைக் கூட கட்டணங்கள், அறைக் கட்டணங்கள் மற்றும் அறுவை மருத்துவர், மயக்க மருந்து ஊட்டுனர், பொது மருத்துவர், மருத்துவ ஆலோசகர், விசேட மருத்துவர் ஆகியோருக்கான கட்டணங்கள் என்பவை உள்ளடங்களான செலவுகளை ஈடு செய்வதற்கான வாய்ப்பு
முழுமையான சுகாதார மற்றும் ஆயுள் காப்பு
திவி திலிண, மினிமுத்து, மினிமுத்து பரித்தியாக, பிறகுண, யசஇசுறு, ப்ரீடம், மினிமுத்து தயாத மற்றும் ஜனதிறி உள்ளிட்ட எங்கள் புகழ்பெற்ற ஆயுள் காப்பீட்டுச் சலுகைகளுடன் கிடைக்கும்.
உங்கள் வாழ்க்கைத் துணை காப்பீட்டுத் தெரிவு
65 வயது வரை இரட்டைக் காப்பீட்டை உறுதி செய்து, உங்கள் வாழ்க்கைத் துணையையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் பாதுகாப்பை அதிகரியுங்கள்.
காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு
உறுதியான ஐந்தாண்டு காலத்துடனான பாதுகாப்பு
கட்டண நெகிழ்வுத்தன்மை
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாதாந்த, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் வடிவமைக்கப்பட்ட கட்டணத் திட்டங்கள்
கட்டணத்தொகை அதிகரிப்புப் பலன்கள்
முதல் ஆண்டில் அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் 50% வரை, இரண்டாவது ஆண்டில் 75% வரை, மற்றும் மூன்றாம் ஆண்டில் இருந்து முழுமையான 100% வரை பெற்றிடுங்கள்.
தடையற்ற மருத்துவமனை வருகைகள்
எங்கள் புரட்சிகரமான பணமில்லா அட்டை முறை மூலம், தடையற்ற சுகாதார அணுகலை அனுபவியுங்கள்.
தகைமை
30 முதல் 60 வயது வரை உள்ள வயது வந்தவர்களுக்கே இந்த காப்பீடு கிடைக்கும் என்பதோடு 65 வயதுக்கு மேல் இந்த காப்பீடு நிறுத்தப்படும்.
இது ஒரு கட்டாய SLIC ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறப்பட வேண்டும;.
Exclusive Rewards for You
Explore exclusive rewards with our Loyalty Program—our gift to you
-
1
Collect loyalty points on every renewal.
-
2
Avail of exclusive discount privileges.
-
3
Receive offers customized to your needs.