பணி ஓய்வு

உங்கள் பொற்காலத்தை நம்பிக்கையுடன் மேம்படுத்துங்கள்.

முதல் பக்கம் / பணி ஓய்வு

பணி ஓய்வு

உமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு எமது முன்னுரிமையெனும் ஓய்வூதியத் திட்டமிடலினுள் காலெடுத்து வையுங்கள். எமது ஓய்வூதியத் திட்டங்கள், சௌகரியமானதும் வெகுமதி மிக்கதுமான ஓய்வுக் காலத்தை உறுதிப்படுத்துவதற்காக நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய விதிமுறைகள் மற்றும் அதற்கேற்ற அனுகூலங்களை வழங்கி பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. தனிப்பயனாக்கக்கூடிய வருமான காலங்கள் மற்றும் கட்டுப்பண செலுத்தல்களுக்கான தெரிவுகளுடன், ஒவ்வொரு திட்டமும், மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சிக்கலான நோய்க் காப்புறுதிகளுடன் மன அமைதியை வழங்கி உங்கள் செல்வத்தை சீரானதாக மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் பொற்காலத்தை உண்மையிலேயே பொன்னானதாக மாற்றி, நிதியியல் உறுதிப்பாடு மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் எதிர்காலத்தைத் தழுவிக்கொள்ளுங்கள்.

ஓய்வூதிய வருமான அதிகரிப்பு

அதிகரிக்கும் வருமானத்துடன் நிலையான நிதியியல் எதிர்காலத்தை உறுதி செய்யுங்கள்.

தனிப்பயன் நிதித் திட்டம்

நெகிழ்வான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பணங்களை தெரிவு செய்யுங்கள்.

முழு உடல்நலக் காப்பீடு

அனைத்து வாழ்க்கை நிலைகளுக்கும் விரிவான பாதுகாப்பு.

காப்புறுதி போனஸ்கள்

காப்புறுதி முடிவில் குறிப்பிடத்தக்க நிதியியல் போனஸ்களைப் பெறுங்கள்.

ஓய்வூதியத் திட்டங்கள் உங்களுக்காக உள்ளன.

மாற்றியமைக்கக்கூடிய, வளர்ச்சி சார்ந்த தீர்வுகளுடன் பாதுகாப்பான, துடிப்பான ஓய்வுக்காலத்தை வடிவமையுங்கள்.

  • உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வுகால வருமானம்
  • வருடாந்த சுகாதாரப் பராமரிப்புக் கொடுப்பனவு
  • காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவுகள்
  • நிதி பெறும் காலப்பகுதியின் நெகிழ்ச்சித் தன்மை

ப்ஃரீடம் லைஃப் ஸ்டைல் ப்லஸ்

  • ஓய்வு கால வருமானத்தில் 5% அதிகரிப்பு
  • லம்ப்-சம் வருடாந்த உடல்நலப் பாதுகாப்பு
  • காப்புறுதிப் பத்திரத்தின் காலப்பிரிவுகள்
  • கட்டுப்பணக் கொடுப்பனவு நெகிழ்ச்சித் தன்மை

ஃப்ரீடம் ஓய்வூதியத் திட்டம்

  • ஒரேயொரு கொடுப்பனவு மட்டும்
  • ஓய்வூதிய வருமான அதிகரிப்பு
  • மேம்பட்ட சுகாதார நன்மைகள்
  • காப்புறுதிப் பத்திரத்தின் காலப்பிரிவுகள்

தனிக் கட்டுப்பணத் திட்டம்

Prosperity Unlocked

Discover the joy of a secure, enriched retirement

  • 1

    Continual income growth for lasting comfort.

  • 2

    Tailored terms for precise financial planning.

  • 3

    Comprehensive protections for unwavering security.

SLIC news

கல்வி

SLIC news

உடல்நலம்

SLIC news

முதலீடு

SLIC news

ஆயுள் காப்பு