முழுமையான உடல்நலக் காப்புறுதி என்றால் என்ன?
அனைத்துமடங்கிய உடல்நலத் திட்டமினதும் இலங்கையிலும் அவ்வாறே சர்வதேச ரீதியிலும் அறுவை சிகிச்சைச் செலவுகள், மருத்துவப் பராமரிப்புச் செலவுகள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான செலவுகள் போன்ற அனைத்தை சலுகைகளையும் உள்ளடக்கியதாகும். SLIC இன் அனைத்துமடங்கிய உடல்நலத் திட்டம் உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத்துணைக்கும், உங்களைச் சார்ந்திருக்கும் ஐவர் வரையிலான பிள்ளைகளுக்கும் நிதிசார் ஆதரவினைப் பெற்றுக்கொடுக்கின்றது. இந்தக் காப்புறுதிப் பாதுகாப்பானது, உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமும் எதிர்காலமும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் கட்டாய SLIC ஆயுள் காப்பீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உள்ளடக்கப்படும் புவியியல் பிரதேசம் மற்றும் மருத்துவத் தேவைகள் என்பவற்றைப் பொறுத்து காப்புறுதிப் பத்திரதார்கள் கிடைக்கும் மூன்று தீர்வுகளில் ஒன்றைத் தெரிவு செய்ய முடியும்.
வகை A
இலங்கையில் மட்டும்
வகை B
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா
வகை C
உலகலாவிய ரீதியில் (ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நீங்கலாக)
அனுகூலங்கள்
பல்வேறு காப்புறுதி விருப்பத்தெரிவுகள்
காப்பீடு வகை A 100,000 ரூபாவில் தொடங்குகிறது. வகை B 2,300,000 வரை அதிகரிக்கிறது. வகை ஊ 15,000,000 வரை உச்சமடைகிறது.
காப்புறுதியின் கால எல்லை
5 வருடங்கள் முதல் 40 வருடங்கள் வரையிலான காலப்பகுதியிலிருந்து தெரிவு செய்யலாம்.
நெகிழ்ச்சியான கட்டணங்கள்
நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய தவணைக் கட்டணங்களைச் செலுத்தும் முறைகள் (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, அரையாண்டுக்கொரு முறை அல்லது வருடாந்த கட்டணங்கள்)
பிள்ளைகளுக்கான காப்புறுதி
18 வயது வரையிலான காப்புறுதிப் பாதுகாப்பில் உள்ளடக்கப்படுவதற்கான உரித்தினைப் பிள்ளைகளும் கொண்டுள்ளாதோடு இந்த காப்புறுதிப் பாதுகாப்பை 23 வயது வரையில் விரிவாக்கிக் கொள்ளவும் முடியும்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது கிடைக்கும் அனுகூலங்கள்
அறைக் கட்டணங்கள், அம்புலன்ஸ் கட்டணங்கள், பிரசவப் பயன்கள் போன்றவற்றை உள்ளடக்கிய மருத்துவமனைப் பயன்களை இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியேயும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஈட்டுத் தொகைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமைக்கான போனஸ் (No claims Bonus)
காப்புறுதி கோரிக்கைகள் முன்வைக்கப்படாத ஒவ்வொரு வருடம் தொடர்பாகவும் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் தொகையில் 25% தொடக்கம் 100% வரையில் No claim Bonus கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்
மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புகள்
பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யவென வடிவமைக்கப்பட்ட 3 தேவைகளில் ஒன்றைத் தெரிவு செய்யவாம். ஓய்வு கால திட்டங்கள், சிறுவர் முதலீட்டுத் திட்டங்கள் போன்ற மேலதிக பாதுகாப்புக்கான ஆயுள் காப்பீட்டு விருப்பத் தெரிவுகள்
காசுப் பாவனையற்ற அட்டை வசதி
இக் காப்பீட்டில் காசுப் பாவனையற்ற அட்டை முறையின் எளிமையை அனுபவியுங்கள்.
தகைமை
70 வயதில் காப்புறுதிப் பாதுகாப்பு முடிவடையும் விதத்தில் 18 தொடக்கம் 60 வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்த வயது வந்தவர்கள் காப்புறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அவை கட்டாயமாக ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்துடன் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்.
Exclusive Rewards for You
Explore exclusive rewards with our Loyalty Program—our gift to you
-
1
Collect loyalty points on every renewal.
-
2
Avail of exclusive discount privileges.
-
3
Receive offers customized to your needs.