மினிமுத்து சிறுவர் காப்புறுதி திட்டம்

உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குங்கள்

முதல் பக்கம் / மினிமுத்து சிறுவர் காப்புறுதி திட்டம்

மினிமுத்து சிறுவர் காப்புறுதி திட்டம்

எமது மினிமுத்து குழந்தைகள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு வளமான நிதியியல் எதிர்காலத்தை உருவாக்குங்கள். உங்கள் குடும்பத்தின் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த விரிவான காப்பீட்டுத் திட்டம் பாதுகாப்பை மட்டுமல்லாது உங்கள் பிள்ளையின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் வழங்குகிறது. பெற்றோர் மற்றும் பிள்ளை இருவரையும் பாதுகாப்பதன் மூலம், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை இது உறுதி செய்கிறது. 140% முதிர்வுத் தொகை மற்றும் கட்டுப்பண தள்ளுபடி போன்ற நன்மைகளுடன், இந்த காப்பீட்டுத் திட்டம் உங்கள் பிள்ளையின் வெற்றிகரமான எதிர்காலத்தை திட்டமிடுவதில் உங்கள் தோழமையாக உள்ளது. நெகிழ்வான கட்டண விருப்பங்கள் மற்றும் கணிசமான பாதுகாப்பு மேம்பாடுகள் மூலம் மன அமைதியைத் தழுவுங்கள்.

அனுகூலங்கள்

மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புக்கள் தெரிவுகள்

கடுமையான நோய்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் விபத்தின் போதான மரணம் போன்றவற்றின் விரிவான பாதுகாப்பிற்காக உங்கள் பிள்ளையின் காப்புறுதித் திட்டத்தை கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்த முடிதல்.

பிள்ளையின் காப்புறுதிக் காலத்திற்குப் பின்னரான இழப்பீடு

துரதிஷ்டவசமாக, காப்புறுதிப் பயன் காலத்தில் பிள்ளை இறந்துவிட்டால், பெற்றோர்கள் தவணைகளில் மீதமுள்ள கொடுப்பனவுகளை தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடிதல்.

காப்பீடு செய்யப்பட்ட பிள்ளை இறந்தால் வழங்கப்படும் இழப்பீடு

காப்பீடு செய்யப்பட்ட பிள்ளை கட்டுப்பணம் செலுத்தும் காலத்தில் இறந்துவிட்டால், பெற்றோர் தவணைக் கட்டண மதிப்பில் 125% இனை அல்லது காப்புறுதிப் பத்திரத்தை ஒப்படைக்கும் பெறுமதியில் எது உயர்வானதோ அதனைப் பெற்றுக்கொள்ள முடிதல்.

பெற்றோரின் மரணம் குறித்த இழப்பீடு

பயன்களைச் செலுத்தும் காலப் பிரிவின் போது பெற்றோர் ஒருவரின் மரணம் ஏற்பட்டால், உங்கள் பிள்ளை மீதமுள்ள நலனின் இரு மடங்கு தொகையைப் பெற முடிதல்.

இரட்டைத் தொகை உத்தரவாதம்

தேவைப்படும் நேரங்களில், உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை இருமடங்காகிறது, இது கூடுதல் பாதுகாப்பை வழங்குவதோடு எதிர்கால கட்டுப்பணகளை தள்ளுபடி செய்கிறது.

நெகிழ்வான கட்டுப்பண கொடுப்பனவுகள்

மாதாந்தம் முதல் வருடாந்தம் வரையிலான விருப்பங்களுடன் உங்கள் நிதிநிலைமைக்கு ஏற்றவாறு உங்கள் கட்டுப்பண கொடுப்பனவுகளை வடிவமைக்க முடிதல்.

நெகிழ்வான காப்புறுதி பத்திரத்திரக் காலம்

உங்கள் பிள்ளையின் நிலை மற்றும் எதிர்கால தேவைகளுக்கு சிறப்பாக பொருந்தும் வகையில் 5 முதல் 20 ஆண்டுகள் வரையிலான காப்புறுதிக் காலங்களை தெரிவு செய்ய முடிதல்.

பெற்றோர் இருவருக்கும் காப்புறுதிப் பாதுகாப்பு

ஒரே காப்புறுதிப் பத்திரத்தில் பெற்றோர் இருவரும் உள்வாங்கப்படுவதோடு, முழு குடும்பத்திற்கும் விரிவான பாதுகாப்பு உறுதி செய்யப்படுதல்.

முதிர்ச்சியின் போது 140% அனுகூலங்கள்

உங்கள் பிள்ளையின் உயர் கல்வி கனவுகளுக்கு உதவும் வகையில் உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையில் 140% இனை நான்கு வருடாந்த தவணைகளில் பெற முடிதல்.

தகைமை

உங்கள் பிள்ளை ஒரு மாத வயது தொடக்கம் ஆரோக்யா மருத்துவமனை காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் ஜீவக்கா கடுமையான நோய்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு என்பவற்றை சாதாரண செலவில் பெற்றுக் கொள்வதற்கான தகுதியினைப் பெறும்.

ரூபா 100,000 குறைந்தபட்ச காப்பீடுத் தொகையுடன் தொடங்கி, அதனை அனைவருக்கும் அணுகிக்கூடியதாக்கி முக்கியமான நன்மைகளை உறுதி செய்தல்.

1 மாதம் முதல் 15 வயது வரையிலான பிள்ளைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டம், அவர்கள் 21 வயது முழுமையாகும் வரையும் உதவும்.

18 முதல் 60 வயது வரை உள்ள பெற்றோர்கள், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை தங்கள் குழந்தைகள் சார்பாக பெறலாம்.

Unlock Bright Futures

Experience peace of mind with comprehensive educational support for your children.

  • 1

    Stable, long-term financial planning for your child’s educational needs.

  • 2

    Coverage that adapts with your family’s evolving circumstances.

  • 3

    Access to enhanced protection features, ensuring well-rounded security.

Insurance for all from the largest & strongest National Insurer