மினிமுத்து பரித்தியாக

சிறந்த எதிர்காலத்தை உருவாக்க கனவுகளை வழிநடத்துங்கள்

முதல் பக்கம் / மினிமுத்து பரித்தியாக

மினிமுத்து பரித்தியாக

உங்கள் பிள்ளையின் எதிர்காலம் நிதி அழுத்தமின்றி உங்கள் பராமரிப்பின் கீழ் மலர்ந்தோங்கும் ஒரு திட்டத்தை கற்பனை செய்து பாருங்கள். மினிமுத்து பரித்தியாக சிறுவர் திட்டம் இதனை சாத்தியமாக்குகிறது. இது மாற்றியமைக்கக்கூடிய கட்டுப்பணங்களுடன், கல்வி மற்றும் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பானதொரு வழிகாட்டியாகக் காணப்படுகின்றது. இன்றைய உங்கள் அர்ப்பணிப்பு, உங்கள் பிள்ளைக்கு ஒரு வளமான எதிர்காலத்தைக் காட்டுவதோடு அது வளரும் காலங்களில் அதற்கு ஒரு நிலையான அடித்தளத்தையும் வழங்குகிறது. இத்திட்டம் முக்கியமான ஆண்டுகளில் அர்ப்பணிக்கப்பட்ட நிதி உதவி மூலம் கல்வி இலக்குகளை ஆதரிப்பது மட்டுமல்லாது எதிர்பாராத சூழ்நிலைகளில் பாதுகாப்பாகவும் இருக்கும். இது அன்புடனும் தொலைநோக்குடனும் வடிவமைக்கப்பட்ட வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றை மரபு ரீதியாக பரிசளிப்பதற்கான வழியாக காணப்படுகின்றது.

அனுகூலங்கள்

காப்புறுதிக் காலம்

உங்கள் பிள்ளை முழுமையாக ஆதரிக்கப்படுவதை உறுதி செய்து, பிள்ளைப் பருவத்திலிருந்து இளம் வயது (10 - 24) வரையிலான வடிவமைத்த பாதுகாப்பைப் பெறுங்கள்.

நெகிழ்ச்சித் தன்மை

எளிமை மற்றும் நெகிழ்வுத்தன்மைக்காக மாதாந்த, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கொரு முறை என்ற விருப்பங்களை வழங்கி உங்கள் வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகும் கட்டண அட்டவணைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு.

நிதியுதவி

உங்கள் பிள்ளையின் உயர்கல்விக்காக 18 முதல் 25 வயதிற்குள் கிடைக்கும் நிதியுதவி தொடர்பில் முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

மரணத்தின் போது செலுத்தப்படும் இழப்பீடு

கட்டுப்பணம் செலுத்தும் காலத்தின் போது பெற்றோர் ஒருவரின் மரணம் நிகழ்ந்தால், பிள்ளை முழு காப்பீட்டுத் தொகையையும் பெறும் என்பதோடு அனைத்து எதிர்கால கட்டுப்பணங்களும் தள்ளுபடி செய்யப்படும். மேலும், காப்புறுதிப் பத்திரத்தின் காலம் முடிவடையும் வரையில் மேலதிக 15% கொடுப்பனவொன்றையும் ஒவ்வொரு ஆண்டிலும் பெற்றுக் கொள்வார்கள்.

மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புகள்

அனைத்து வகையான பாதுகாப்பிற்காகவும், உடல் இயலாமை முதல் இறுதிச் சடங்குகள் வரையும் அனைத்தையும் உள்ளடக்கிய கூடுதல் நன்மைகளுடனான பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

தகைமை

ஒரு மாதம் தொடக்கம் 15 வருடங்கள் வரையிலான வயதுப் பிரிவைக் கொண்ட பிள்ளைகள் சார்பில் 18 தொடக்கம் 60 வயது வரையிலான பெற்றோரால் காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பிள்ளையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப காப்புறுதி உத்தரவாதப்படுத்தப்படும் ஆகக் குறைந்த தொகை ரூபா. 50,000 ஆக இருத்தல்.

உங்கள் பிள்ளையின் ஆரம்பகால பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் ஒரு மாதம் வயது தொடக்கம் சாதாரண செலவில் ஆரோக்யா மருத்துவமனை காப்புறுதி மற்றும் ஜீவக்கா கடுமையான நோய்களுக்கான காப்புறுதி என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதி இருத்தல்.

Unlock Bright Futures

Experience peace of mind with comprehensive educational support for your children.

  • 1

    Stable, long-term financial planning for your child’s educational needs.

  • 2

    Coverage that adapts with your family’s evolving circumstances.

  • 3

    Access to enhanced protection features, ensuring well-rounded security.

Insurance for all from the largest & strongest National Insurer